பாட்டு கேக்க ரொம்ப நல்லா இருந்தது... இந்த பாட்டு கேட்டப்ப எனக்கு தோன்றிய பாட்டு... ஒண்ணும் புரியல சொல்லத் தெரியல மெட்டு அழகுல பாடல் வரியில கேக்க தோணுதே... உச்சந்தலையில உள்ள நரம்புல பத்து விரலுல தொட்ட நொடியில ஆட்டம் போடுதே...
@Prabhasri prabha adikaadi இப்படி ஞாபகம் பபடுத்தி கோங்க... Will come by 2020 This year definitely not good girl LA enjoy with margalii Venumna oru new kathaiku promo poduren...so that I may continue in future
Ennaadhu pudhu story ah nalla vishayam dhan ana yerkanave alaru pragya shakthi nu line katti nikkiranga engalai yematri vidadheergal goppaaal yematri vidadheergal