@Priya haha SINDHU lam maestro maadhiri nan just a try paninen
But me and my friends will translate Tamil songs into English that will be all the more funny
@Pavithra Narayanan
ஆணி கொண்டு மேகத்தை
அடிக்க முடியுமா பவித்ராவை கூட்டுக்குள்ளே
அடைக்க முடியுமா
சின்ன சின்ன குறும்புகள்
திட்டமிட்டு புரிகிறாள்
பொங்கி வரும் கோபத்தை
புன்னகையில் துடைக்கிறாள்
இன்பங்களின் எல்லையும் அவளே
தொல்லைகளின் பிள்ளையும் அவளே
இவளை நாளை மணக்கப்போகும்
அசடு என்ன பாடு படுவான்
இவள் பாதம் கழுவும் நீரில்
சமயல் செய்வான்
சுந்தரி சிறிய ரெட்டைவால் சுந்தரி
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.