Tamil Novels

Advertisement

Mrs.Gnanasekarr
Mrs.Gnanasekarr
ஜெர்மன் flight delay ஆகுதாமாங்க சிஸ்டர் land ஆக. நீங்க Google lla search பண்ணுங்க. Departure, arrivals timing பக்காவா இருக்கும் 😁😁
S
Satvina
உதயா
உதயா
அதுக்கு தான் நான் சுபாஷ் கூடவே ஜெர்மன் போயிட்டேன் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 இப்போ கூட ஜெர்மன்ல இருந்து தான் மெசேஜ் பண்றேன் 🥰🤩🤩😉😃😄😄🤓
மதுலிகா
எதே லீவா யாரிடம் லெட்டர் கொடுத்தாங்க யார் பர்மிஷன் கொடுத்தாங்க கமலை கிழிக்க ஆவலுடன் ஜெர்மன் பக்கத்து ஊர் லண்டனிலிருந்து ரசிகைகள்
Mrs.Gnanasekarr
Mrs.Gnanasekarr
நீங்க உங்க ஜெர்மன் address aah எனக்கு அனுப்பி வைங்க,நானு இங்க பக்கத்துல Amsterdam lla தான் இருக்கேன். அந்த சுபாஷ் பேமிலிய ஒரு கை பார்க்கிறேன்.🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
உதயா
உதயா
ஜெர்மன் மெயின் ரோடு
ஜெர்மன் குறுக்கு சந்து
ஜெர்மன்

சீக்கிரம் வாங்க பொங்கலுக்கு வச்ச சக்கரை பொங்கல் இருக்கு 🤣🤗🤣🤣🤣🤣 நல்லா சாப்பிட்டு தெம்பா போய் கமல் கூட சண்டை போடலாம் 🤣🤣🤣🤣🤣😝
Back
Top