Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

Kalaivani
Kalaivani
கடவுள் துணையும்,எங்கள் பிராத்தனையும் உங்களோடு இருக்கும் நீலா மேம்.
Neela mani
Neela mani
ஆபரேஷன் முடிஞ்சு வீட்டுக்கு வந்தாச்சு அக்கா. இன்னும் ஸ்டிச் பிரிக்கல. இப்ப தேவலை. நன்றி கா
Neela mani
Neela mani
நன்றி கலை
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
Get well soon நீலாம்மா... (y)(y)(y)
நலம் பெற எந்நாளும்
என் வாழ்த்துக்கள்...
தமிழ் கூறும் பல்லாண்டு
என் வார்த்தைகள்...
:love: :love: :love:
S
Sasikalasrinivasan
உடம்பை பார்த்துங்க நீலா டியர் நல்ல ஹெல்திபுட் சாப்பிடுங்க நல்லா ரெஸ்ட் எடுங்க டேக் கேர்
S
Stella
Take care mam
J
Janavi
எதுக்கு operation... Sorry I didn't know.... Anyone take care of your health... Get well soon sis...
B
Banumathi jayaraman
ஒண்ணும் அவசரமில்லை, நீலா டியர் எல்லாம் செட்டாகி சரியான பிறகு மெதுவாகவே ஸ்டிச்சஸ் பிரிக்கட்டும் அதுவரை நீங்க நல்லா பெட் ரெஸ்ட் எடுங்கள், நீலா டியர்
ஹெல்ப்புக்கு அம்மா or வேறு யாராவது ஆள் இருக்காங்களாப்பா?
உடம்பையும் மனதையும் அலட்டாமல் கவனமா இருங்க
சீக்கிரமே எல்லாம் சரியாகி நன்றாகி விடும், நீலா டியர்
P
Priyababu
Take care sis.vazhga valamudan :)
D
Deputy
Take care of u neela sis...
Neela mani
Neela mani
Neela mani
Neela mani
உங்க அன்பு என்னை நெகிழ வைக்குது டியர்ஸ் :love: :love: :love: :love: :love: :love: :love: :love:
Top