கரெக்ட் தான் சகி அந்த இம்சையை வெச்சுகிட்டு என்னால முடியல , கூப்பிட்டா எங்க வருது அந்த பொண்ணு அடிச்சுதான் இழுத்துட்டு வரனும் போல
எதே அடிப்பீங்களோ?? அந்த ஹல்க்கு மண்டையன் என்ன பண்ணறான்?. அவனை தூக்கியாறச் சொல்லுங்க. அதைத் தவிர வேற வேலையென்ன அவனுக்கு