Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
காத்து வாங்குற காதல் தானே இன்னிக்கு வரும்..😒😒
Pavithra Narayanan
Pavithra Narayanan
@SINDHU NARAYANAN chechi, nethu dhanee namma poovampazhil ponom, apo iniku chithapa dhane varuvaar? athallae nyayam?
உதயா
உதயா
ஹீரோவுக்கு தான் ரொமான்ஸ் சீன் எழுதணும் 🤩🤩அது தான் நியாயம் 🧐🧐🧐🧐🧐
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
@Pavithra Narayanan சித்தப்பு காதலை சேர்த்து வச்ச நீ, சக்தி காதலை காத்து வாங்க வைக்குறியே... இது அநியாயம் இல்லையா? 😏😏
S
Sathya velusamy
@SINDHU NARAYANAN சித்தப்பு காதலை அவரே சேர்த்துக்கிட்டார்....யாரு துனணயும் இல்லாம சிங்கிளா 🫣 🫣 🫣
உதயா
உதயா
காதலி கூட இல்லாமல் சிங்கிளா காதலிச்சு சிங்கிளா கல்யாணம் செஞ்சுக்கிட்டாரு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
S
Sathya velusamy
@உதயா சித்தப்பும் ஹீரோ தான்னு அந்த புள்ளை உருட்டும் பார்த்துக்கங்க
SINDHU NARAYANAN
SINDHU NARAYANAN
@உதயா அப்ப பகத் எப்படி வந்தான்? 😳😳
உதயா
உதயா
அதை பவி சிஸ் கிட்ட கேளுங்கள் 😘😘😘😘😘😘
Pavithra Narayanan
Pavithra Narayanan
@SINDHU NARAYANAN அவங்க sariyaathaane கா சொல்றாங்க. சித்தப்பா கல்யாணம் வரை சிங்கிளா பண்ணினார். அப்புறம் மிங்கில் ஆகிட்டார். 🤣🤣🤣
Top