Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

உதயா
உதயா
ஆமாம்மா 😕😕😕போன எபில காதல் மன்னன் மாதிரி காட்டிட்டு 😍😍😍 இந்த எபில கடத்தல் மன்னன் ஆக்கிட்டாங்க 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
Ram priya
Ram priya
பிரவாகனுக்கு பொங்கல் வைக்கலன்னா தான் ஆச்சர்ய படனும் 🥺🥺🥺 அவன் ஒரு பக்கா பொங்கல் மெட்டீரியல் ☹️☹️☹️😕😕😕
உதயா
உதயா
அந்த பக்கம் போனா பிரவாகன் தொல்லை 🤗🤗🤗 இந்த பக்கம் வந்தால் வெற்றி தொல்லை 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️சரி சரண்யா சிஸ் எப்பவும் சூப்பர் ஹீரோ வச்சு கதை எழுதுவாங்க என்று அங்கு போனால் அங்கே அழகர் தொல்லை 😣😣😣😣😣😣😣😣 இந்த ஜானு வேற அது பங்குக்கு ஒரு கலவரத்தை உண்டு பண்ணி கிட்டு இருக்கு 🤣🤗🤣🤗🤣🤗🤣🤗🤣
S
Sudharani
பிரவாகன தான் firstSuper hero - வெற்றி குடும்பஸ்தான் அதனால் பாவம் அழகர் குடும்பம் முக்கியம் தினமும் சொல்லிட்டு இருக்க படி இளமாறன் காதலபை எப்படி கமிக்கறதுனு தெரியமா இருக்காரர் பிரேம் சுப்பர் ஹீரோ
R
rajinrm
Hi sudha, இளமாறன் எந்த story, பிரேம் எந்த story மா. Pls .sollungal. padikkalam. Thank you. With regards from rajinrm
உதயா
உதயா
ஜானு முருகன் ஸ்டோரி இளமாறன்
மல்லி மேம் சைட்ல அவளே என் பிரபாவம் கதைல பிரேம்
M
Mathy
இளமாறன் ஆ...இளவேந்தன் தானே. பாவம் உதி sis confuse ஆகிட்டாங்க இவனுங்க பண்ணுற சேட்டையில... 🤭
Ram priya
Ram priya
@Mathy sis இவனுங்க வரிசையில் சௌந்தரையும் சேர்த்துக்கலாம் போல 😕😕😕 நான் 5 எபிசோட் தான் படிச்சுருக்கேன் 🥺🥺🥺
S
Sudha sudha
சௌந்தருக்கு இப்பதானா கல்யாணம் ஆகி இருக்கு இன்னும் ஹீரோயிஸம் வரலவில்லை வந்த Super ஹீரோ ஏத்துக்கலா
M
Mathy
@Ram priya தாராளமா சேர்க்கலாம் பத்து பொருத்தமும் இருக்கு. ஒவ்வொருத்தனும் ஒவ்வொரு டிசைனா இருக்கானுங்க..😩
V
vaishanika .??
மச்சீ @Ram priya சௌந்தர் இந்த சைட்டா? இல்லை வேற லைட்டா? ஸ்டோரி நேமு.?பிரவாகன் எந்த ஸ்டோரி ப்பா.?.🤔🤔🤔🤔🤔
Top