Tamil Novels

Advertisement

உதயா
உதயா
நாமளே வேணா பழைய எபி படிச்சு சண்டை போட்டுக்க வேண்டிய தான் 🤩🤩🤩🤩🤩🤩
S
Sathya velusamy
அப்போ கூட சண்டை தான் போடனுமா😳😳😳???
உதயா
உதயா
புது எபி போட்டால் மட்டும் கொஞ்சிக் கிட்டா இருக்க போறோம் 😎🤦‍♀️😎🤦‍♀️ அப்பவும் கட்டி பிரண்டு நைட்டி எல்லாம் கிழியுற அளவுக்கு சண்டை தான் போட போறோம் 😎🤦‍♀️😎😎😎😎😎😎
S
Sathya velusamy
தமிழ் வருஷ பொறப்பு தீர்மானமா சண்டை போடாம அமைதியா வாசிப்பவரா மாற போறேன்☺️☺️☺️😌😌😌
உதயா
உதயா
அதுக்கு நாங்கள் விட்டால் தானே 🤪🤪🥰🥰🤪
Ram priya
Ram priya
@Sathya velusamy
English New year resolutions எடுக்கறதோட சரி mostly யாரும் கடைபிடிக்க மாட்டாங்க 🥺🥺🥺 இதில் தமிழ் வருடப் பிறப்பு resolutionஆ சரிதான் 🥰🥰🥰
உதயா
உதயா
சபதம் எடுக்கிறதே உடைக்குறதுக்கு தானே 🤪🤪🥰🥰🤪
Mrs.Gnanasekarr
Mrs.Gnanasekarr
சித்திரைத் திருநாள் வேலைகள் பரபரப்பு பா. வெயில் ஒரு பக்கம் சோதிக்குது, சரி ஏசி போட்டு கொஞ்சம் காத்து வாங்கலாம்னா பக்கத்து வீட்டு வாண்டு ரிமோட்ட ஒளித்து வச்சி விளையாடி வச்ச இடத்த மறந்துட்டான். கேட்டா " அது தீவி திமோட் தா எத்தேன் அட எங்க வெச்சனு ஷொல்ல மாத்தன். எங்க அம்மே தீ தார்ஜ்(ரீசார்ஜ் அவங்க டீவிக்கு) பண்ண ஷொல்லு இல்லனா உங்க திமோத்த தவ்வே மாத்தே" அப்படினு சொல்லிட்டான்.
Mrs.Gnanasekarr
Mrs.Gnanasekarr
இவன என்ன பண்ணலாம்னு சொல்லுங்க பா, அடிக்கடி இப்படி தான் பண்ணுறான்😒😒
உதயா
உதயா
உங்க செட்டாப் பாக்ஸை தானமாக கொடுத்துடுங்க 🤪🤪🤪🤪 அவன் அவங்க வீட்டிலே இருந்துக்குவான் 🤣🤣🤣🤣🤣🤣
Mrs.Gnanasekarr
Mrs.Gnanasekarr
எங்களுக்கு டீவிக்கு கனெக்ஷன் கிடையாது, பிள்ளைகளுக்கு 12th, 10th board exam அவங்களுக்கு படிக்கவே நேரம் பத்தலை எனக்கு டீவி பார்க்க பிடிக்காது அதனால செட்டாப் பாக்ஸ் ரெண்டும் காணாமலே போயிருச்சி.
S
Sathya velusamy
@Mrs.Gnanasekarr வாண்டு ரிமோட் தர வரைக்கும் உங்க favourite பிரசாந்த் பாட்டு கேட்டு chill பண்ணுங்க.....



Mrs.Gnanasekarr
Mrs.Gnanasekarr
Wow😍😍😍😍😍😍😍நன்றிங்க சிஸ்டர் 👌👌👌👌👌
Mrs.Gnanasekarr
Mrs.Gnanasekarr
இந்த படம் பார்த்துட்டு வந்து தான் பிரசாந்த் ரசிகையானேனுங்க சிஸ்டர் 🙈🙈🙈🙈🙈
Back
Top