ஹீரோ ஆர்மி கிட்ட நாலு திட்டு நாலு அடி வாங்காமல் ஹீரோயின் ஆர்மி வதங்கி போய் இருக்காங்க சீக்கிரம் வாங்க
யோவ் வந்தாச்சா?. சுடலை மாடசாமி அருள்வாக்கு சொல்லியிருக்காரு. அடுத்து ஈரோஸெல்லாம் சங்கரா சங்கரா ன்னு புதுக் கைலாசாவுக்கு போகப் போறாங்களாம். பட்டையும் உத்தராச்ச கொட்டையும் காவி கமண்டலத்தோட ரெடி
உங்க ஹீரோயின் கூட குடும்பம் நடத்துறக்கு அது எவ்வளவோ மேல் காவி வேஷ்டி கட்டி கிட்டு நூறு சிஷ்யை பொண்ணுங்களை சேர்த்து கிட்டு ஜாலியாக இருப்பாரு சிவ ராத்திரி வந்தால் சினிமா நடிகை கூட எல்லாம் நல்லா டேன்ஸ் பண்ணலாம் ராஜ வாழ்க்கை தான்