https://tamilnovelwriters.com/community/categories/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF.1117/ நானும் படிச்சது இல்லை....just browsed
@Senthamarai Sivakumar sis Alar akka story padinga Yazhi,Izhai story ellam padicha vayiru valikka siripinga ji
போன வருஷம் போட்டி கதையில் ருத்ரா சிஸ் மனவீணையின் புது ராகமே கதை இருக்கும் படிங்க செம் ஜாலியா இருக்கும்
Priya Mohan stories la comedy factor அதிகமா jolly ஆ இருக்கும்...try பண்ணுங்க https://tamilnovelwriters.com/community/categories/priya-mohan.553/ https://tamilnovelwriters.com/community/categories/priya-mohan.59/
இப்ப தான் பாகி சிஸ் கதை காதலின் சங்கீதம் முடிச்சேன் பா. செம ..... Ultimate.... Thank you to all pa. Specially Sathya sis