Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Tamil Novels

Advertisement

Kalai raja
Kalai raja
பிரியாணி மட்டும் போதுமா???? சைட் டிஷ் வேண்டாமா???
😜😜😜😜😜😜😜😜
V
Vaishnika 😍🥳🥰
யோவ் @உதயா மச்சீ நானே என்ற தலை தோனி கப்பு வாங்கமுடியாத ஃபீலிங்குல இருக்கேன்😟😟😟😟😟😟😟😟 நீங்க எதுக்கு கிக்கிபிக்கி ன்னு கேக்கறேன்
@RudraPrarthana ஜீ அந்த கேஸெல்லாம் அலரு தூசி மாதிரி ஊதி நசுக்கி பிசுக்கி அந்த வெளங்காதவனுக்கு கம்பி எண்ணி களி திங்க வச்சிருவாப்புல.

எதே பிரியாணி யா😱😱😱.
அது
வேண்டாம் வேண்டாம் .
இந்த வாட்டி நாங்க நல்லி எழும்புக்கு மாறிட்டோமாக்கும்😎😎😎
Hema Guru
Hema Guru
உதய்க்கு வேற பெண்ணா? உதை தான் உனக்கு.....CSK ku விழுந்த அடி உனக்கும் விழும்... காஞ்சனா on the way... வக்கீல், கலெக்டர்,டாக்டர் எல்லாம் கம்மி என்னை பாருங்க என டீச்சர் வெகுண்டு எழணும்... அந்த சரத் public la உண்மைய ஒத்துக்கிட்டு எல்லாரும் அவனை கல்லால அடிச்சு கொல்லணும்
உதயா
உதயா
வைஷு மச்சி நான் KKR டீம் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
V
Vaishnika 😍🥳🥰
யோவ் @உதயா மச்சீ இந்த வருசம் மொத இடத்துல இருக்குற ஆளா பாத்து கட்சி மாறிட்டீங்களா?🤧🤧🤧🤧🤧🤧.
எனக்கு அந்த ரயில்ல தய்ய தய்யான்னு ஆடறவனையும் அவனோட டீமே புடிக்காது.
M
Mahilrajini
Rudra ma, no other pennu for our hero, he won’t change his mind like others changing underwears
heroine army collecting evidence, athukku 🧠venum
hero army has $, top brass barristers only 🕵️‍♂️
top chef 👨‍🍳👨‍🍳👨‍🍳serving buryani, no nalli elumbu :ROFLMAO:
All you need to do Rudra ma, chase away 👨‍🦼👨‍🦼👨‍🦼Sarath :devilish::devilish: and finish this awful flash back ma. 💐💐💐
RudraPrarthana
RudraPrarthana
@Kalai raja வேண்டாம் சொல்வோமா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: டேஸ்ட்டி சைட் டிஷ்ஷோட dessert அனுப்புங்க 😁😁😁
RudraPrarthana
RudraPrarthana
@உதயா கல்நெஞ்சகார ஹீரோ ஆர்மி 🥺🥺
RudraPrarthana
RudraPrarthana
@Vaishnika 😍🥳🥰 அலர் அக்கா பிஸியா இருக்காங்க வைஷுக்கா... நல்லி மட்டும் போதுமா கூட எதுவும் வேண்டுமா 😍
RudraPrarthana
RudraPrarthana
@Hema Guru எப்படி இருக்கீங்க ஹேமாக்கா❤️ என்னோட அதிரடி ஹீரோயின்ஸ் வேண்டாம் அமைதியான ஹீரோயின் வேணும்ன்னு வாசகர் விருப்பம் அதுதான் முதல்முறை ட்ரை பண்றேன். டீச்சர் ரொம்ப சாஃப்ட் ஹேமாக்கா🤗🤗🤗
RudraPrarthana
RudraPrarthana
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO: @Mahilrajini நாளையோடு ஃப்ளாஷ்பேக்கிற்கு சுபம் போட்டுடலாம் சிஸ் 😍❤️
Hema Guru
Hema Guru
நம்ப முடியவில்லை.... இந்த பூனையும் பால் குடிக்குமா?
Vani pandian
Vani pandian
Saran are you ok now take care sis
M
Mahilrajini
Hema ma, entha poonai ma? 😺 Or 😸 or 😹 or 😻 or 😼 or 😽
Top