Tamil Novels

Advertisement

உதயா
உதயா
அவங்க ஹீரோயின் தளிரை சப்போர்ட் பண்ண பாயிண்ட் எதுவும் இல்லை என்று அடுத்த கதையில் உள்ள ஹீரோவ கடன் வாங்கிட்டு வந்து திட்டி கிட்டு இருக்காங்க 🤩 🤩 🤩 🤩 🤩
Narmadha mf
Narmadha mf
அதே தான்டா 🤣🤣🤣🤣🤣இவங்க ஆடுறதை பார்க்கும் போது எனக்கு சமயத்துக்கு சிரிப்பு அடக்க முடியல.🤣நாம சரி உங்க இஷ்டத்துக்கு வேற ஹீரோவை போட்டுக்கோங்கன்னு சொன்னா உடனே இல்ல இல்ல நாங்க முடிவு பண்ணிட்டோம் உதய் தான் ஹீரோன்னு சொல்றாங்க சாரி உங்க இஷ்டம் உதய் இருக்கட்டும்னு சொன்னால் உடனே நாங்க வேற நல்ல ஹீரோ பாக்குறோம் சொல்றாங்க 😤. அவங்க மண்டையில என்னதான் இருக்கு? 😝😝
உதயா
உதயா
நம்ம ராம் பேபி ஆராதனா சிஸ் கதையில் போய் எந்த கதையிலும் ஹீரோ ஆர்மியே இல்லை 🤗 🤗 🤗 ஹீரோவுக்கு ஆர்மி வைக்க ஆள் இல்லை என்று உருட்டி கிட்டு இருக்காங்க 🤩 🤩 🤩 🤩 🤩 🤩
Narmadha mf
Narmadha mf
ஓஹ் அப்படியா சொன்னாங்க...

எத வச்சு அவங்க இப்படி சொல்றாங்க?

ஹீரோ ஹார்மி பாவம் பார்த்து ஹீரோயினிக்கு சப்போர்ட் பண்ணா உடனே ஹீரோ ஹார்மியே காணாமல் போயிடுச்சுன்னு சொல்லிடுவாங்களே அவங்க ஹார்மி 😏😏😏😏😏.
Narmadha mf
Narmadha mf
ஹீரோ ஆர்மி எல்லாரும் எங்க இருந்தாலும் கேட்டுக்கோங்க, ஹீரோயின் ஆர்மி மாதிரியே நாமளும் மனசாட்சியை தூங்க வச்சுட்டு ஹீரோயின் நல்லவளா இருந்தாலும் அவங்கள மாதிரியே போட்டு தாக்குங்க.. அப்போதான் அவங்களுக்கு புரியும். அதுக்குன்னு ஹீரோவே இல்லாத கதைக்கெல்லாம் நாம போக வேண்டியது இல்லை..
Ram priya
Ram priya
@உதயா
இங்கு பேபி சொல்றீங்க...கதைக்குள்ள வயசாகிடுச்சு என்று சொல்லியிருக்கீங்க 🙄🙄🙄
ரொம்ப குழம்பியிருக்கீங்க 😱😱😱 உங்க மண்டையில் தான் என்ன இருக்கு என்று EEG எடுத்து பார்க்கனும் போல 🤪🤪😜😜😝😝😛😛
Back
Top