நிறையவே தேடறீங்க. நானும் எல்லாரையும் ரொம்ப மிஸ் பன்றேன். நான் நல்லா இருக்கேன். ஆனா கண்ணும், தலையும் மக்கர் பண்ணுது. என்னால கொஞ்ச நேரம் சிஸ்டம், மொபைல் பார்க்க முடியலை. கண்ணுல தண்ணி வந்திருது. அதான் ஆன்லைனும் அவ்வளவா வரலை. எப்போ எழுத ஆரம்பிப்பேன்னு தெரியலை. கண்ணுக்கு ஓய்வு தேவைன்னு சொல்லிருக்காங்க டாக்டர். அதை கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க வச்சுட்டு கூட்டிட்டு வரேன் நான். சரியா? ? ? ?
அல்லோ அன்பூஸ்
இன்னைக்கு பதிவு தரது கஷ்டம். தலைவலி அதிகமாகி ஹாஸ்பிடல் வந்திருக்கேன்.
இன்னைக்கு கதை ஆரம்பிக்க முடியாது. கஷ்டம். ஐ செக்கப் எல்லாம் முடிச்சு வந்து ரெஸ்ட்ல இருக்கனுமாம்.
பவர் ப்ராப்ளம் இருக்கு. என்ன சொல்வாங்கன்னு தெரியல.
பதிவு போடும் போது நானே சொல்லிடறேன்.