அசுரனின் தாலாட்டு இவள் 💜 32 (final)

Advertisement

Nivetha Priyadharshini

Well-known member
Member
அசுரனின் தாலாட்டு இவள் கடைசி எபி போஸ்ட் பண்ணிட்டேன்.. படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லிட்டு போங்க மக்காஸ்... 🤗💜




நிறைய பேரு படிக்குறிங்க.. எல்லாரும் உங்க கருத்தை சொல்லிட்டு போனா ஹாப்பி... 💜

ஓசை இன்னிக்கு ஈவினிங் வந்துரும் மக்காஸ்.. 🤗
 
கடைசியிலையாச்சும் வசந்திக்கு புத்தி வந்ததே. சஹானாவையும் புடிச்சி உள்ள தள்ளியிருந்திருக்கலாம் வாசு. அவளை அசால்ட்டா போட்டு தள்ளிட்டான்.
சைந்தவி வாசு இரண்டு பேருக்கும் இனி வாழ்க்கையில் வசந்தம் மட்டுமே. குழந்தைகளோட நிம்மதியா வாழட்டும்😍😍😍😍😍
யாழிசை,யாதுஷன் பெயர் செலக்ஷன் அருமை.
 

Advertisement

Advertisement

Back
Top