Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய் - நிறைவு

Advertisement

மனதை தொட்ட நிறைவான ஒரு கதை ஜெகன்நாதன் கார்த்தும்பி காதலை அருகில் இருந்து பார்த்தபோல ஒரு உணர்வு கொடுத்தது ❤ ❤ ❤
கேரளத்தின் அழகு அவர்களின் காதல் உங்கள் வர்ணனையில் மிக மிக அழகு , வாழ்த்துக்கள் ?? மனதை காதலில் தளும்ப வைத்துவிட்டீர்கள் ?? கதையை பரிந்துரைத்த தோழிக்கு நன்றி ??
நன்றி நன்றி தோழி :love::love::love::love:
 
#TNWContestwriter
#070
#அணுவெல்லாம்நினைவெனநிறைந்தாய்
வாவ் வாவ் வாவ் ???
வருண் ஜெகநாதன்.. கார்தும்பி.. அழகான பெயர் ? அப்பப்பா என்ன ஒரு காதல் இவர்களுக்குள் ?❤️ வருடங்கள் பிரிந்து இருந்தாலும் மனதால் இணைந்தே இருக்கிறார்கள் இருவரும் ? இவளின் பெரியப்பா கூறுவது போல் மனிதனுக்கு பிறந்தாளா அல்லது மழைக்கு பிறந்தாளா என்பது போல மழையோடு இவளின் வாசம் ? மழையின் சிலிர்ப்பு நம்மையும் தொட்டு செல்கிறது ? பட்டாம்பூச்சியாக திரியும் பெண் அவளின் மனதில் எவ்வளவு ஏக்கங்களும் ஆசைகளும்... இவளின் மேல் பாசம் கொண்ட நல் உள்ளங்கள் இவளை பொக்கிஷமாக பாதுகாத்து அவளவனின் கைகளில் சேர்ப்பித்து விடுகிறார்கள்... லட்சுமி பாட்டி ஷியாமா அருமையான கதாபாத்திரங்கள்... தவறு செய்த கணவனின் இறுதி நாட்களில் கூட அவர் முகம் பார்க்க மறுத்த லட்சுமி பாட்டி வெகு அருமை ?? பணம் என்ற ஒன்றுக்காக சுயநல பிசாசாக மாறும் சிலரால் ஒரு குடும்பமே சின்னா பின்னமாக மாறியது மனதை கனக்க செய்தது. ?.. அவள் குடும்பத்தின் மேல் உள்ள கோபத்தை அவள் வேண்டாம் என தள்ளி வைக்க முடிவு செய்த ஜெகனால் அது முடிந்ததா என்பது கதையில்... தன்னை விட்டு சென்ற தன்னவனின் நினைவால் சதிகாரர்களின் சூழ்ச்சியால் தன்னிலை அறியாமல் இருக்கும் பெண் அவளை மணந்து கொண்டு கம்பீரமாக தன்னையும் தன் குடும்பத்தையும் வலிக்க செய்தவர்களை பழி வாங்குகிறான்.. தன்னவளின் மகிழ்வுக்காக சிலரை ஏற்றுக் கொள்கிறான்,.. ராஜிவ்..செய்த தப்பை திருத்திக் கொண்ட நல்லவன்? கிஷோர் ரூபா அதிரடி ஜோடி ? ராஜீவ்.. பாரதி.. புரிதலான ஜோடி ? துரை செல்வம்... தங்கை மகனுக்காக ஓடி ஓடி இவர் செய்யும் ஒவ்வொரு விஷயங்களும் அவ்வளவு அருமை இவரோடு துணை நிற்கிறார் இவரின் மனைவி மாதவி ?
பிரகாஷ் சீதா ராணி மற்றும் வாஞ்சிநாதன் அருமையான கதாபாத்திரங்கள் ? பூரணி...மனசாட்சிக்கு பயந்த ஒரு நல்ல மனம் படைத்தவர்...நீலவேணி.. இவரெல்லாம் என்ன மனிதர் ???
கார்தும்பியின் நந்தட்டா என்று அழைப்பும் ஜெகனின் அம்முமா தும்பி மா என்று அழைப்பும் அவ்வளவு அழகு ? கேரளாவை சுற்றியுள்ள இடங்களை பற்றி கதையில் படிக்கும் போது அதன் குளுமை நம்மையும் வந்தடைகிறது ? கேரளாவின் பாரம்பரியமும் மூலிகை டீயும் பொதி சோறும் பழம் பொரியும் விஷுவும் சூப்பர் ?? விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் கதை நகர்ந்தது கதை இந்த எழுத்தாளர் யார் என்பதில் ஒரு சந்தேகம் இருக்கிறது பார்க்கலாம் ? நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் ???
Good luck ??
❤️
 
#TNWContestwriter
#070
#அணுவெல்லாம்நினைவெனநிறைந்தாய்
வாவ் வாவ் வாவ் ???
வருண் ஜெகநாதன்.. கார்தும்பி.. அழகான பெயர் ? அப்பப்பா என்ன ஒரு காதல் இவர்களுக்குள் ?❤ வருடங்கள் பிரிந்து இருந்தாலும் மனதால் இணைந்தே இருக்கிறார்கள் இருவரும் ? இவளின் பெரியப்பா கூறுவது போல் மனிதனுக்கு பிறந்தாளா அல்லது மழைக்கு பிறந்தாளா என்பது போல மழையோடு இவளின் வாசம் ? மழையின் சிலிர்ப்பு நம்மையும் தொட்டு செல்கிறது ? பட்டாம்பூச்சியாக திரியும் பெண் அவளின் மனதில் எவ்வளவு ஏக்கங்களும் ஆசைகளும்... இவளின் மேல் பாசம் கொண்ட நல் உள்ளங்கள் இவளை பொக்கிஷமாக பாதுகாத்து அவளவனின் கைகளில் சேர்ப்பித்து விடுகிறார்கள்... லட்சுமி பாட்டி ஷியாமா அருமையான கதாபாத்திரங்கள்... தவறு செய்த கணவனின் இறுதி நாட்களில் கூட அவர் முகம் பார்க்க மறுத்த லட்சுமி பாட்டி வெகு அருமை ?? பணம் என்ற ஒன்றுக்காக சுயநல பிசாசாக மாறும் சிலரால் ஒரு குடும்பமே சின்னா பின்னமாக மாறியது மனதை கனக்க செய்தது. ?.. அவள் குடும்பத்தின் மேல் உள்ள கோபத்தை அவள் வேண்டாம் என தள்ளி வைக்க முடிவு செய்த ஜெகனால் அது முடிந்ததா என்பது கதையில்... தன்னை விட்டு சென்ற தன்னவனின் நினைவால் சதிகாரர்களின் சூழ்ச்சியால் தன்னிலை அறியாமல் இருக்கும் பெண் அவளை மணந்து கொண்டு கம்பீரமாக தன்னையும் தன் குடும்பத்தையும் வலிக்க செய்தவர்களை பழி வாங்குகிறான்.. தன்னவளின் மகிழ்வுக்காக சிலரை ஏற்றுக் கொள்கிறான்,.. ராஜிவ்..செய்த தப்பை திருத்திக் கொண்ட நல்லவன்? கிஷோர் ரூபா அதிரடி ஜோடி ? ராஜீவ்.. பாரதி.. புரிதலான ஜோடி ? துரை செல்வம்... தங்கை மகனுக்காக ஓடி ஓடி இவர் செய்யும் ஒவ்வொரு விஷயங்களும் அவ்வளவு அருமை இவரோடு துணை நிற்கிறார் இவரின் மனைவி மாதவி ?
பிரகாஷ் சீதா ராணி மற்றும் வாஞ்சிநாதன் அருமையான கதாபாத்திரங்கள் ? பூரணி...மனசாட்சிக்கு பயந்த ஒரு நல்ல மனம் படைத்தவர்...நீலவேணி.. இவரெல்லாம் என்ன மனிதர் ???
கார்தும்பியின் நந்தட்டா என்று அழைப்பும் ஜெகனின் அம்முமா தும்பி மா என்று அழைப்பும் அவ்வளவு அழகு ? கேரளாவை சுற்றியுள்ள இடங்களை பற்றி கதையில் படிக்கும் போது அதன் குளுமை நம்மையும் வந்தடைகிறது ? கேரளாவின் பாரம்பரியமும் மூலிகை டீயும் பொதி சோறும் பழம் பொரியும் விஷுவும் சூப்பர் ?? விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் கதை நகர்ந்தது கதை இந்த எழுத்தாளர் யார் என்பதில் ஒரு சந்தேகம் இருக்கிறது பார்க்கலாம் ? நீங்கள் வெற்றி பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள் டியர் ???
Good luck ??
நன்றி நன்றி தங்கள் விமர்சனம் என் நாளை சந்தோஷத்தில் நிறைத்திருக்கிறது :love::love::love: .

தாங்கள் நினைத்த நபர் நானா என்று தெரியவில்லை என்னை தாங்கள் கவனித்திருக்க வாய்ப்பில்லை என்று நினைக்குறேன், அப்படி உங்கள் கணிப்பு நானாக இருக்கும் பட்சத்தில் நான் இங்கே குட்டிக்கரணம் அடிக்க போகிறேன்:ROFLMAO::ROFLMAO::love::love::love:
 
தும்பி ,ஜெகனின் காதல் சூப்பர் ?
அழகான கதை ,சூப்பரான முடிவு ?❤️
வெற்றி பெற வாழ்த்துக்கள் ?❤️
 
Super story sis.....best wishes..??
மிக்க நன்றி தோழி நிச்சயம் எதிர்ப்பார்க்கவில்லை :) :) :) தங்கள் கதையை நான் வாசித்தேன் கதை அருமையாக இருந்தது , ஆனால் என் கருத்தை நான் பதிவு செய்யவில்லை, தாங்கள் என்னுடைய கதையில் நேரம் எடுத்து தங்கள் கருத்தை கூறி இருக்கிறீர்கள் ??நன்றி சகி ?
 
தும்பி ,ஜெகனின் காதல் சூப்பர் ?
அழகான கதை ,சூப்பரான முடிவு ?❤
வெற்றி பெற வாழ்த்துக்கள் ?❤
மிக்க நன்றி , சகி அணைத்து பதிவுகளிலும் தங்கள் கருத்தை பதிந்திருக்கிறீர்கள் நன்றிகள் பல ??:love::love:
 
Top