அப்படிலாம் அவசரப்பட்டு முடிவு பண்ண கூடாது ??, இன்னும் ஒரு மூணு எபி கொஞ்சம் அப்படி இருக்கும் அப்புறம் அவங்க லவாங்கி தான் சிஸ்Hi maIntha Ammuvoda thunbam therave theratha, story romba sobbing ha poguthu happy moments varatha
![]()

அவளுக்கு காதல் கண்ண மறைச்சுடுச்சு போல சிஸ் ???அச்சோ ரம்யா ஏன் இப்படி பண்றா.
நன்றி சிஸ் ?? நீலவேணிய நெனச்சா எனக்கே பாவமா இருக்கு உங்க கைல மாட்டுனா என்ன ஆவாங்க ???அட ரெம்யா குரங்கே.. முன்னையும் உன்னால தான் தொல்லை இப்போ கூட நீ தானா.. drug அடிக்ட் ஆனா தம்பிகளை தான் கூட கூட்டிட்டு வந்தாளா..
கிழவி உனக்கு இருக்கு பெப்பர் பாயாசம்
நன்றி சிஸ் ?? ரெண்டு பேர் நீலவேணிக்கு பாயசம் போடா ரெடியா இருக்கீங்க , நான் போடலானா எனக்கு போட்டுருவீங்க போலஅம்மு பாவம்....ஜெகனை சீக்கிரம் வரவைச்சு அம்மு கூட சேருங்க....அம்மு குடும்பத்தில் உள்ளவங்க திருந்தவே மாட்டாங்களா.....இந்த நீலவேணி கிழவிக்கு சீக்கிரம் பாயாசத்தை போடுங்க![]()
நன்றி சிஸ் ??Nice update ma