அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய் - 23

Advertisement

அருமை.. சீதா சொன்ன மாதிரி சங்கரன் குடும்பம் ஒண்ணும் இல்லாம ஆகிட்டு அப்போ கூட இன்னும் அடங்கவே இல்ல.. கிருஷ்ணன் குடும்பமும் அப்படி ஆனா ராஜீவ்க்கு இதே நிலை தானா ஆனா இப்போ அவன் திருந்தி இருக்கான் போலவே கூடவே ரூபா பார்வை வேற அவன் பக்கம் போகுது..

அச்சுதன் பத்தி ஃபிளாஷ்பேக் எபி எந்த எபி கொஞ்சம் சொல்லுங்க திரும்ப படிக்கணும் கார் தும்பி அம்மா பத்தி

கார்த்தும்பி நிறைய இடத்தில் காரதம்பி னு இருக்கு கொஞ்சம் மாத்திடுங்க

மிக்க நன்றி சிஸ் :love: :love: மாத்திட்டேன் சிஸ் (y):) .
கார்தும்பியின் தாய் நந்தினியின் கதை , பதிவு பதிமூன்றில் உள்ளது தோழி , நன்றி சிஸ் :love::love:
 

Advertisement

Advertisement

Back
Top