Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அணுவெல்லாம் நினைவென நிறைந்தாய் - 7

Advertisement

அன்னையின் வாக்குப்படி
அப்பாவின் ஆசைப்படி
அம்முவை தன் சரிபாதியாக மாற்றி
அழைத்து வந்ததும்
அப்பாவின் சந்தோசம்....
அச்சோ.....நெருப்பின் காயம்
அவருக்கு என்ன ஆச்சு....
 
கார் தும்பி _ அழகான பெயர்.....
கார்மேகம் பொழியும் மழையாக
கார்தும்பி பொழியும் அன்பில் காதலாக...
கண்ணுக்குள் பொத்தி வைப்பேன் உயிராக......
கட்டி அணைத்து முத்தம் தந்து
அன்பை பரிமாறி கொள்ளும் தும்பிகள்....
நன்றி தோழி ? ?
 
அன்னையின் வாக்குப்படி
அப்பாவின் ஆசைப்படி
அம்முவை தன் சரிபாதியாக மாற்றி
அழைத்து வந்ததும்
அப்பாவின் சந்தோசம்....
அச்சோ.....நெருப்பின் காயம்
அவருக்கு என்ன ஆச்சு....
பிரகாஷ் பற்றி இனி வரும் பதிவுகளில் காண்போம் தோழி :):)
 
Super???Varun appo ammuva vitu poituvana???Varun Amma enga???Nalla Peru
ஆமாம் தோழி அவளை பிரிந்து சென்றான் , இனி வரும் பதிவுகளில் அதற்கான விளக்கங்கள் பார்க்கலாம் , கருத்துக்களுக்கு நன்றி தோழி??
 
Top