Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! - சித்தம் 1

Advertisement

ஆரம்பமே அதிரிபுதிரியா ஆரம்பிச்சு இருக்கு நம்ம ஆத்மியின் சேட்டைகள். வினய் மண்டைமேல ஆத்மியால் கொண்டை முளைக்கப் போகுது. ப்ளவர் பெல்லு, சிட்டுக்குருவி பேரு சூப்பர். சம்ரூ சொன்னமாதிரி இவளை வச்சு சமாளிக்கப்போற அப்பாவி தேவ்வ்வா??!!!????.
 
@Vaishanika
வினய் மண்டை உடைவது உறுதி ??
மிக்க நன்றி சிஸ் ???
தேவ் அப்பாவியா!!! உங்களுக்கு அப்படியா தோணுது!!!!
 
@Vaishanika
வினய் மண்டை உடைவது உறுதி ??
மிக்க நன்றி சிஸ் ???
தேவ் அப்பாவியா!!! உங்களுக்கு அப்படியா தோணுது!!!!
பொதுவாப் பாத்தா அப்பாவியா தோணாது. ஆனா நம்ம ஆத்மிகிட்ட மாட்டுனத்துக்கு அப்பறம் டொய்ங் டொட்டொடொய்ங்...guino-tom-and-jerry.gif
 
Top