Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! - சித்தம் 1

Advertisement

எதிலும் சரியாக இருக்கும்
எந்த தவறையும் ஏற்க்காத ஜெயதேவ்
எதிலும் தவறு செய்து
எப்பொழுதும் மாட்டிக் கொள்ளும் ஆத்மிகா.....
எதிரும் புதிருமாக இருக்கும் இருவர்.....
எப்படி சேரும்????
எதிர் ஈர்ப்பு விசை ஒட்டிக்கொள்ளும்...
காதலிலும்.....
காத்திருப்போம்.... ?????????
 
அப்பாவிடம் திட்டு வாங்கி
அம்மாவிடம் சமாளித்து( சிட்டு குருவி)
அக்கா சம்ருதிகாவிடம் கேலி பேசி
அனைவரையும் சமாளிக்கும்
ஆல் இன் ஆல் அழகுராணி
ஆத்மிகா.........
அட்டாகாம் அருமை..... ?????
 
எதிலும் சரியாக இருக்கும்
எந்த தவறையும் ஏற்க்காத ஜெயதேவ்
எதிலும் தவறு செய்து
எப்பொழுதும் மாட்டிக் கொள்ளும் ஆத்மிகா.....
எதிரும் புதிருமாக இருக்கும் இருவர்.....
எப்படி சேரும்????
எதிர் ஈர்ப்பு விசை ஒட்டிக்கொள்ளும்...
காதலிலும்.....
காத்திருப்போம்.... ?????????
மிக்க நன்றி sis ??
எதிர் துருவங்கள் ஈர்க்கும் என்பது ரொம்ப சரியே sis ஆனா ஆத்மி எப்பொழுதும்லாம் மாட்டி கொள்ள மாட்டா.. ??
 
அப்பாவிடம் திட்டு வாங்கி
அம்மாவிடம் சமாளித்து( சிட்டு குருவி)
அக்கா சம்ருதிகாவிடம் கேலி பேசி
அனைவரையும் சமாளிக்கும்
ஆல் இன் ஆல் அழகுராணி
ஆத்மிகா.........
அட்டாகாம் அருமை..... ?????
மிக்க நன்றி sis ??
ஆல் இன் ஆல் அழகு ராணி சூப்பர் ??
 
Top