Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! ~ சித்தம் 14

Advertisement

ஹலோ ரைட்டர் ஜீ அய்யாச்சாமி இப்பவே அல்லுவுட வக்கிறானே. இதுல சவ்வுமுட்டாயி, ஆத்மி,அவனோட அம்மா கைல கிடைச்சாங்கன்னா அவங்க நிலைமையை நினைச்சா இப்ப எனக்கு .View attachment 3668
பார் டா! நம்ம @Vaishanika சிஸ்-கு கூட அய்யாசாமி டெரர் பீஸு-னு பீல் வருது...
அது என்ன சம்ருவை மட்டும் விட்டுட்டீங்க!!!
இது எல்லாத்துக்கும் காரணமான ஜவ்வுமிட்டாய் மேல என்ன சாப்ட் கார்னர்!!!!!

ஆத்மி சிக்கி சின்னாபின்னமாவானா நினைக்கிறீங்க!!! :sneaky::sneaky:
 

Advertisement

Top