Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! - சித்தம் 2

Advertisement

ஆத்மி வினயோடா மண்டைய உடைச்சிட்டியா.???. எந்த விஷயமானாலும் பேரண்ட்ஸ்கிட்ட சொல்லிறனும்.மறைக்கக்கூடாது. அருமையான பதிவு ?????.
 
அறியா வயதில் நடந்த
அந்தப் பெண்ணின்
அர்த்தமற்ற பேச்சில் அடிபட்டாலும் அதிலிருந்து மீண்டு
அவன் வந்து விட்டாலும்
அவனுள் இறுகி இருக்கும் மனதை ஆத்மிகா கரைப்பாளோ.....
அக்காவிடம் பாசமாக இருந்தாலும் அரவணைத்துச் செல்லும்
அன்னையாக தங்கை.....
அண்ணன் தம்பி
அக்கா தங்கை.... ஜோடி சேருமா???? அண்ணனுக்கு ஆத்மீ யும்
அக்காவிற்கு சம்ரு வும்
 
ஆத்மி வினயோடா மண்டைய உடைச்சிட்டியா.???. எந்த விஷயமானாலும் பேரண்ட்ஸ்கிட்ட சொல்லிறனும்.மறைக்கக்கூடாது. அருமையான பதிவு ?????.
எஸ்.. லேட் ஆனாலும் உடைச்சுட்டா :LOL:
எஸ், மறைக்க கூடாது..
நன்றி sis :love:
 
அறியா வயதில் நடந்த
அந்தப் பெண்ணின்
அர்த்தமற்ற பேச்சில் அடிபட்டாலும் அதிலிருந்து மீண்டு
அவன் வந்து விட்டாலும்
அவனுள் இறுகி இருக்கும் மனதை ஆத்மிகா கரைப்பாளோ.....
அக்காவிடம் பாசமாக இருந்தாலும் அரவணைத்துச் செல்லும்
அன்னையாக தங்கை.....
அண்ணன் தம்பி
அக்கா தங்கை.... ஜோடி சேருமா???? அண்ணனுக்கு ஆத்மீ யும்
அக்காவிற்கு சம்ரு வும்
@Mrs beena loganathan
ஆமா ஆத்மிகா கரைப்பா :)
சம்ருதிகா அண்ட் சத்யதேவ்கு மேரேஜ் பிக்ஸ் ஆகும்.. ஆனா.........................
 
Top