Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! ~ சித்தம் 25 (Final)

Advertisement

Mighavum arumayaana kadhai. Stress buster maadhiri jolly a siritchuteh padika mudinjhadhu. Niraya puthiya tamil vaarthaighal therinjhuka mudinjhadhu, koodave English words koduthadhum nalla idea. Vetri pera vazhthukkal madam
 
மறுபடியும் ட்வின்ஸ் சாயல்? அமிர்தம், அபயம் வர்ற பேரு செலக்ஷன் சூப்பர். விதை ஒன்னு போட்டா சுரை ஒன்னா முளைக்கும்.!!. ஆத்மியோட ஜூனியர் ஆத்மி டபுள் சேட்டை. என்னாம்மா ஆத்மிய மிரட்டுது. அபிகுட்டி சம்ருவாட்டம் அமைதி. அச்சோ இப்பவும் புள்ளங்களோட பரிசோதனை எலி சவ்வுமுட்டாயி தானா!!! .:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::eek::eek::eek::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::LOL::LOL::LOL::LOL::LOL:. எங்கிட்டு போனாலும் விதி கட்டம் கட்டுதே சவ்வுமுட்டாயியை. சவ்வுமுட்டாயோட பேபிக்கு பேரு ஜெல்லி பேபி.( ஆத்மீ செம) .
ஆத்மி, ஜெய்யோட கண்ணால நாள் வாழ்த்துக்கள் ???. பாறையாக இறுகி இருந்தவன் இதயத்தில் விதையாக ஆத்மி நுழைந்து வேர் விட்டு கிளைபரப்பி வளர்ந்த காதலும், ஆத்மியின் கிரஷ் பரிணாமம்அடைந்து கண்ணாலத்துக்குப் பிறகு வளர்ந்த தீவிரகாதலும் இருவரின் அத்தம் நீங்கி ஒருவருக்கொருவர் சித்தம் கலந்த அருமையான காதல் சரித்திரத்தைத் தந்தீர்கள் ரைட்டர் ஜீ. என்றென்றும் இவர்களின் காதல் என்றென்றும் வாழ்க, வளர்க.
ரைட்டர் ஜீ அருமையான காதல் பதிவு. நீங்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள் ????????. கதை முடிந்ததே தெரியலை. கூடவே இருக்கற ஃபீலிங்.
உங்களை ரொம்பவே மிஸ் பண்ணுவேன். திரும்பவும் உங்களை சந்திக்கும் ஆவலுடன்.
@Vaishanika
வாவ்.. பெரிய கமெண்ட்.. அதுக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் சிஸ் ? ? ?

ஹா ஹா.. எஸ்.. தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும் தானே! ;):LOL:

:ROFLMAO::ROFLMAO: எஸ்.. இதான் ஜவ்வு மிட்டாய் விதி....

உங்க வாழ்த்தை convey பண்ணிட்டேன் சிஸ்.. அதுக்கு ஒரு ஸ்பெஷல் தேங்க்ஸ் :love::love:??

வாவ்.. ரொம்ப அழகா சொல்லிட்டீங்க சிஸ்.. மிக்க மிக்க நன்றி ?????

வாழ்த்துக்கு மிக்க நன்றி சிஸ் ??

//கதை முடிந்ததே தெரியலை. கூடவே இருக்கற ஃபீலிங்.// - மிக்க மகிழ்ச்சி சிஸ் ???

//உங்களை ரொம்பவே மிஸ் பண்ணுவேன். திரும்பவும் உங்களை சந்திக்கும் ஆவலுடன்.// - நானும் உங்களையும் உங்க comments ரொம்பபபபப மிஸ் பண்ணுவேன் சிஸ்.. உங்க comments எனக்கு தனி energetic tonic சிஸ்.. ஆரம்பத்தில் இருந்து தொடர்ந்து comments மூலம் எனக்கு ஊக்கம் அளித்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள் சிஸ் ?:love:??

போட்டி முடிந்து, ரிசல்ட் தெரிந்த பிறகு, original idயில் நம் நட்பை தொடரலாம் சிஸ்..
 
பயபுள்ளயோட வேகத்தைப் பாத்து நானு என்னாமோ ஒத்தைக் கையால யானையை தூக்குவானு நினச்சேன். ஜீ அவனோட அண்ணங்காரனைவிட ரொம்ப லேட். பிளிங் பிளிங் பிளிங்தான். பளிச்சுன்னு இருக்கறதை சொதப்பிட்டான்
@Vaishanika
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
ஒத்தை கையால் யானையை தூக்குற pic கிடைக்கலையா சிஸ்!!!!!!!!!!
 
Top