Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! ~ சித்தம் 25 (Final)

Advertisement

@Vaishanika
ஜெயமே ஜெய்!!!!!!!!!! ???
பைனலி டாப் கியரில் போய் உங்க இதயத்தில் இடம் பிடித்து விட்டான் ? ? ? ?
மங்கூஸ் மனசுல மட்டும் இடம் புடிக்கலை ஜீ. பட்டாசையும் ஃபயர் பண்ணி கலர்கலராக ஜொலிக்க வச்சிட்டான்.
 
மங்கூஸ் மனசுல மட்டும் இடம் புடிக்கலை ஜீ. பட்டாசையும் ஃபயர் பண்ணி கலர்கலராக ஜொலிக்க வச்சிட்டான்.
மிக்க நன்றி சிஸ் ? ? ? ?
 
அடே யப்பா ஜெயா நீ என்ன டா ரோபா மாதிரி இருந்தா இப்போ இப்படி சரியான ரெமோவா மாறி இருக்க.. அடேய் உலகம் தாங்காது டா.. பாவம் டா சத்யா அவனை எலி யாவும் காமெடி பீஸ்யாவும் மட்டும் யூஸ் பண்ணிட்டு நீங்க ரெண்டு பேரும் சரியான என்ஜாய் பண்ணி இருக்கீங்க டா ..

இருந்தாலும் இந்த ஆதமிகக்கு வாய் கொஞ்சம் இல்ல ரொம்பவே ஓவர் ஓவர் ஓவர்.. ஆமா ஆதமி எங்க உன்னோட உளவு படை எல்லாம் காணவே இல்ல.. நீ வளர்ந்த பிறகு அவுங்களை கழட்டி விட்டாச்சா ..

சமி தான் கொஞ்சம் லூசு வேலை பார்த்தாலும் நல்ல புள்ள.... சத்யா உனக்கு அநியாயம் செய்துதட்டாங்க டா உனக்கு கடைசி வரை கலாய்க்க மட்டுமே நீ .. ஒரு பிட் கூட உனக்கு இல்ல.. ஐ பீல் bad for u..
 
@Dharani
சத்யாக்கு சாமர்த்தியம் பத்தலை.. அதுக்கு இவங்க என்ன செய்வாங்க!!!! அவன் தனியே சமுருவை கூட்டிட்டு போறேன் சொன்னா, வேணாம்னா சொல்லப் போறாங்க!!!!!

//ஆதமிகக்கு வாய் கொஞ்சம் இல்ல ரொம்பவே ஓவர் ஓவர் ஓவர்..// - ஆரம்பதில் சொன்னாவது ஓகே.. இப்போ எதுக்கு சொல்றீங்க :unsure::unsure::unsure:

அவளோட உளவு படை - இவ வளர்ந்த பின் இல்லை, அவன்க தான் வளர்ந்துட்டாங்க.. படிக்க, வேலைக்குனு அவன்க ஸோ பிஸி.. call sheet கிடைக்கலை ;););)

சத்யதேவ்கு லவ் portion கொடுத்தா கொஞ்சமா கொடுக்க முடியாது.. detailed ஆ தான் கொடுக்க முடியும்.. அது கதையை இழுக்கிற மாதிரி வந்திர கூடாது.. ஆத்மி ஜெய் தான் ஹீரோ, ஹீரோயின் அண்ட் கதையும் அவங்களை வைத்து தானே!!!! அது போக கதையை 50,000 wordsல முடிக்கிற கட்டாயம் வேற.. ஸோ எல்லாம் சேர்த்து சத்யா part குட்டி ஆகிடுச்சு..
 
Top