Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! ~ சித்தம் 25 (Final)

Advertisement

Lovely ???? full of romance.. ????
Super story ????
ஆத்மிகா செம... அதிரடி அடாவடி பட பட பட்டாசு.. ரொம்ப பிடிச்சது... ???? ஜெய் சூப்பர்.. ஆரம்பத்தில் அழுத்தமா இருந்தாலும் பாசக்காரன்... after marriage அவனோட குறும்பு, கவிதை எல்லாம் சூப்பர்.. ???? சத்யா சம்விருதா ஜோடியும் அருமை... மீனாட்சி, பூமணி, சித்ரா எல்லா characters சூப்பர்.. ?
ஆரம்பம் முதல் இறுதி வரை கலகலப்பா நல்லா இருந்தது ஸ்டோரி.. ❣❣
வாழ்த்துக்கள் sis.. ????
So happy :love: :love: :love:
Thanks a lot sis:love: :love:??????
 
அப்ப்பா!இவங்களின் ரொமான்ஸ் ?சூப்பர்?
ஆத்மி சத்தயாவை இப்போ வரை அலறவிடுறியே ......அதுக்கு தான் உன்ன அந்த சின்ன சிட்டு அலறவிடுறாள் போல?
சூப்பர் ?❤️
செம கதை ஜி ?நிறைய சீன் சிரிச்சிக்கிட்டே படிச்சேன் ??
வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ்?
 
அப்ப்பா!இவங்களின் ரொமான்ஸ் ?சூப்பர்?
ஆத்மி சத்தயாவை இப்போ வரை அலறவிடுறியே ......அதுக்கு தான் உன்ன அந்த சின்ன சிட்டு அலறவிடுறாள் போல?
சூப்பர் ?❤
செம கதை ஜி ?நிறைய சீன் சிரிச்சிக்கிட்டே படிச்சேன் ??
வெற்றி பெற வாழ்த்துக்கள் சிஸ்?
:ROFLMAO: தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயனுமே!!!
மிக்க மகிழ்ச்சி ?
மிக்க மிக்க நன்றி சிஸ் :love: ???
 
Top