Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! - சித்தம் 4

Advertisement

ஆஹா ஆத்மி ராசாத்தி மங்கூஸ் மண்டையனை காமெடி பீஸ்ஸாக்கிட்டியே. ஆனாலும் உன்ற கணிப்பு செம. இவனுக்கு சவ்வு முட்டாய் பேரு சூப்பரூ
@Vaishanika
மிக்க நன்றி sis ???
இன்னமும் ஜெய் மண்டை உடைவதில் உறுதியா இருக்கிறீங்களா!!!!
 
இதென்ன ரியாக்ஷன் ஜீ. அதிர்ச்சி+ ரோசனை. அம்பூட்டு டெரராவ நம்மாளு மண்டையப் பேக்கும் கல்லக்கொண்டு.View attachment 3523
@Vaishanika
உங்கள் பதில் பார்த்து முதலில் அதிர்ச்சி..
அடுத்து...
'ஆத்தி எப்படி வந்து சிக்கி இருக்கிறேன்! ஜெய் மண்டையை உடைச்சே ஆகணுமோ! என்ன செய்ய!' னு ரோசனை..............
 
@Vaishanika
உங்கள் பதில் பார்த்து முதலில் அதிர்ச்சி..
அடுத்து...
'ஆத்தி எப்படி வந்து சிக்கி இருக்கிறேன்! ஜெய் மண்டையை உடைச்சே ஆகணுமோ! என்ன செய்ய!' னு ரோசனை..............
ரைட்டர் ஜீ அரசியல்ல இதெல்லாம் சகஜம் ஜீ.images-7.jpeg
 
Top