Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! - சித்தம் 4

Advertisement

Mangoose மண்டையா
ஜவ்வு மிட்டாய்..... ராங்கி பட்டாசு.... ??????
போதும் போதும் லிஸ்ட் பெருசா போயிட்டு இருக்கே..... ?????
இன்னைக்கு சூப்பரோ சூப்பர்... ????
சிரிச்சுக்கிட்டே படிச்சோம் முழு அத்தியாயமும்.....
 
அவனோட என்ட்ரீ என்ன அவனோட கெத்து என்ன இப்படி நாலாவது எபிலேயே அவனை காமெடி பீஸாக்கி இந்த ஹீரோயினை என்ன செய்தால் தகும்
@silent reading
அவனோட கெத்தெல்லாம் மத்தவங்க கிட்ட தான் :ROFLMAO::ROFLMAO:
//என்ன செய்தால் தகும்// - இவனா தான் பேசியே வாங்கி கட்டிக்கிறான் :sneaky::sneaky:
 
Mangoose மண்டையா
ஜவ்வு மிட்டாய்..... ராங்கி பட்டாசு.... ??????
போதும் போதும் லிஸ்ட் பெருசா போயிட்டு இருக்கே..... ?????
இன்னைக்கு சூப்பரோ சூப்பர்... ????
சிரிச்சுக்கிட்டே படிச்சோம் முழு அத்தியாயமும்.....
@Mrs beena loganathan
என்ன இதுக்கே போதும் சொல்லிட்டீங்க!!!!
மிக்க மிக்க நன்றி சிஸ் ?????
 
ஆஹா ஆத்மி ராசாத்தி மங்கூஸ் மண்டையனை காமெடி பீஸ்ஸாக்கிட்டியே. ஆனாலும் உன்ற கணிப்பு செம. இவனுக்கு சவ்வு முட்டாய் பேரு சூப்பரூ
 
Top