Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அத்தம் நீக்கி சித்தம் நிறைந்தாய்! ~ சித்தம் 8

Advertisement

ராங்கிப் பட்டாசின் அதிரடி சூப்பர். மங்கூஸின் புதுப்பேரு வர்றேன்டா அய்யாச்சாமி.????????
மிக்க நன்றி சிஸ் ?
ஹா ஹா.. புதுபேரு இன்னும் கூட வரலாம்..........
 
மிக்க நன்றி சிஸ் ?
ஹா ஹா.. புதுபேரு இன்னும் கூட வரலாம்..........
ஆத்மியோட பேரெல்லாம் சரிதான்.ஆனா மங்கூஸூக்கு மண்டைமேல கொண்டை எப்ப வரும் ரைட்டர் ஜீ. ?. ஆத்மியின் படைத் தளபதிகள் எப்பவும் தயார் நிலையில் இருப்பதாக காத்துவாக்குல சேதி வந்துகிட்டே இருக்கு.sk-sivakarthikeyan.gifji.
 
ஆத்மியோட பேரெல்லாம் சரிதான்.ஆனா மங்கூஸூக்கு மண்டைமேல கொண்டை எப்ப வரும் ரைட்டர் ஜீ. ?. ஆத்மியின் படைத் தளபதிகள் எப்பவும் தயார் நிலையில் இருப்பதாக காத்துவாக்குல சேதி வந்துகிட்டே இருக்கு.View attachment 3599ji.
@Vaishanika
அதுக்கு வாய்ப்பு கம்மினு தான் எனக்கு செய்தி வந்தது..
 
@Vaishanika
அவ வேற மாதிரி டீல் பண்ணுவா.. எப்படி னு எனி கெஸ்???? ;);)
வேற மாதிரி டீல் பண்ணுவாளா?. ஆஹா படைத்தளபதிகளோட போயி கடையில இறங்கி விதவிதமா ஒரு கட்டுகட்டீட்டு பில்லை அய்யாச்சாமி கட்டுவாருன்னு சொல்லுவாளோ????. இல்லை கல்யாண ஷாப்பிங் போகும்போது வாங்குனது எல்லாமே அய்யாச்சாமி சுமக்க வப்பாளோ?. இல்லை .think-think-think-winnie-the-pooh.gif
 
வேற மாதிரி டீல் பண்ணுவாளா?. ஆஹா படைத்தளபதிகளோட போயி கடையில இறங்கி விதவிதமா ஒரு கட்டுகட்டீட்டு பில்லை அய்யாச்சாமி கட்டுவாருன்னு சொல்லுவாளோ????. இல்லை கல்யாண ஷாப்பிங் போகும்போது வாங்குனது எல்லாமே அய்யாச்சாமி சுமக்க வப்பாளோ?. இல்லை .View attachment 3601
சின்னப் புள்ளத்தனமாவே யோசிக்கிறீங்க சிஸ் :ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO:
 
Top