அத்தியாயம் - 14 - தேன் சிந்ததுமோ மேகம்

Advertisement

TNWContestWriter086

Well-known member
Member
ஹலோ ஃபிரண்ட்ஸ்

தேன் சிந்துமோ மேகம் கதையின் பதினான்காம் அத்தியாயம் இதோ இரண்டு பாகங்களாக பதிவிட்டு இருக்கிறேன்.

மேகம் - 14.1

மேகம் - 14.2


படித்துக் கருத்திடுங்கள்.
 
நான் எஸ்.பி.பி சர் பாட்டு எங்கேயாவது ஸ்டக் ஆகும் எழிலன் பாட நிலா ஆடுவாங்க ன்னு கற்பனை பண்ணேன். நீங்க வாட்ஸ் ஆப் எமொஜி வோட வே முடிச்சிடீங்க ரொமான்ஸ். வடை போச்சே ... ஹாஹா...

அழகான அத்தியாயம்.
ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்
 
நான் எஸ்.பி.பி சர் பாட்டு எங்கேயாவது ஸ்டக் ஆகும் எழிலன் பாட நிலா ஆடுவாங்க ன்னு கற்பனை பண்ணேன். நீங்க வாட்ஸ் ஆப் எமொஜி வோட வே முடிச்சிடீங்க ரொமான்ஸ். வடை போச்சே ... ஹாஹா...

அழகான அத்தியாயம்.
ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்
அவளோ தான் வருது நமக்கு ரொமான்ஸ். அழகான கமெண்ட்ஸ். நன்றி
 
ஜெட் வேகம் ஆத்தர் ஜி 👍
வாழ்த்துக்கள் ஜி❤️கதையை நிறைவு செய்திட்டீங்க😀😍
அழகான பதிவு❤️
ஆமாம். நம்ம டிசைன் அப்படி. நன்றி மா
 
வரலாற்றில் முதல் முறையாக ‘எமோஜி வழியாக’ படிப்படியாக வளர்ந்திருக்கும் காதல்ன்னு இந்த வரலாறு மாணவர்களுக்கு ஒரு விருதே கொடுக்கலாம் ஆத்தரே!

‘இப்படியும் காதலை சொல்ல முடியும்’ உங்க சிக்னேசர் ரைட்டிங்க் ஸ்டைலுக்கு இந்த கதையிலும் பஞ்சமே இல்லை.

நிலவனுடைய இந்த ஆதங்கம் தான் வேர்விட்டு வளர்ந்து நிற்கிறதோ எனத் தோன்றுகிறது. அவன் வருந்துவதில் துளிக்கூட தவறவில்லை. அதேமாதிரி தன் விருப்பத்தில் தெளிவாக இருக்கும் எழிலனையும் குற்றம் சொல்ல முடியாது.

நிலாம்மா! the ball is in your court!
 

Advertisement

Advertisement

Back
Top