அத்தியாயம் 24

Advertisement

எனக்கு இந்த கதையை படிக்க படிக்க திக்கு திக்குனு த்ரில்லா இருக்கு. தீப்திக்கு எதுவும் ஆகாம சந்தனா அம்மா ஆகலாமேனு தோனுது🤧

என்பொம்முக் குட்டி அம்மாவுக்கு படம் நான் ஒரு முறை மட்டும் பார்த்தேன். அடுத்து அந்த படத்தையோ பாட்டையோ பார்க்க கூட மாட்டேன். அப்படி பார்த்தா எனக்கு என்னமோ அழுகையா வந்துரும், anxiety ஆகும் 🥺🥺
 
Last edited:
அருமையான பதிவு 🤩 🤩
அடுத்த எபிசோட் கொஞ்சம் சீக்கிரம் போடுங்க பா 😍 😍
 

Advertisement

Advertisement

Back
Top