அத்தியாயம் - 4- தேன் சிந்துமோ மேகம்

Advertisement

TNWContestWriter086

Well-known member
Member
ஹலோ ஃபிரண்ட்ஸ்,

தேன் சிந்துமோ மேகம் கதையின் நான்காம் அத்தியாயம் பதிவிட்டு இருக்கிறேன். தொடர்ந்து படித்துக் கதையின் நிறை குறைகளைப் பகிர்ந்துக் கொள்ளுங்கள்.

லிங்க் இதோ

மேகம் - 4

நட்புடன்
தேவி
 
அட நிலவன் சார்..! எதுக்கு இந்த முறைப்ஸ் ...உங்க மச்சான் தானே எழிலன்😀
வீடு பாத்து பக்கத்துல குடி வைத்தது நீங்க,அப்புறம் உங்க தங்கையை எழிலனிடம் கவனமா இருக்க சொல்லுறீங்க பாஸ்..இது என்ன பாஸ் கொடுமை .
 
அட நிலவன் சார்..! எதுக்கு இந்த முறைப்ஸ் ...உங்க மச்சான் தானே எழிலன்😀
வீடு பாத்து பக்கத்துல குடி வைத்தது நீங்க,அப்புறம் உங்க தங்கையை எழிலனிடம் கவனமா இருக்க சொல்லுறீங்க பாஸ்..இது என்ன பாஸ் கொடுமை .
மச்சான் தான். தொடர்ந்த கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள்.
 
பட்டம் பெற்ற மன்னவா
பெண் பார்வையை
புரியவில்லையா...
பயந்து பார்க்கும் மான்விழி
புருஷன் தானே
பரிதவிப்பு எதற்கு.....

முறைத்துக் கொண்டே
மச்சான் சுத்தினா எழில்
மனைவியோடு
மனம் விட்டு பேசுவது
முடியுமா நிலவா???
 
நிலவன் எதுக்கு டேக் டைவர்ஷன்னு ரூட்டை மாத்தினான். எழிலன் மாப்பிள்ளைன்ற முறையில் முன்னாடியே வீட்டுக்கு வந்திருந்தான் தானே!

மதில் மேல் பூனையாக நிலாவின் தவிப்புகள், சொந்தமாக முடிவெடுக்க முடியாத அவள் இளகிய மனத்தை காட்டுகிறது. She is definitely a people pleaser.

அடேய் எழிலனே! இந்த காதலையும் குறும்புத்தனத்தையும் இத்தனை நாளா எங்க ஒளிச்சுவச்சிருந்தப்பா….
 

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top