Kandippa mamanar marumaan combo amogama irukum polaவிஷயம் அமுதன் கிட்ட போனாத்தானே தெரியும்... இப்போ தணிகாசலத்துக்கு கொஞ்சம் முதிர்ச்சி வந்து இருக்கலாம் ஆனா அமுதன் இப்போ போலி காளையா இல்ல இருப்பான்... ரெண்டும் என்ன என்ன கூத்து கட்ட போறீங்களா

Vango vangoNirmala vandhachu![]()
![]()
![]()
Konjam jolly kudppaan polakkaஎங்க ஓடுவ ? எவ்வளவு தூரம் ஓடுவ? திரும்பி வந்து தானே ஆகணும்... தணிகா 10 வருடம் முன் விசாவை ஒதுக்கி விதைத்த வினையை, அமுதன் குமாரி மூலம் வினை அறுக்க போகிறான். உப்பை தின்னவன் தண்ணி குடிச்சு தான் ஆகணும்...
Mee romba Pavamஎழுத்தாளர் ஓட்டம் பிடித்தாலும் அடுத்த எபியில் வகையாக எங்களிடம் மாட்டி கொள்வார் என்று அன்புடன் சொல்லி கொண்டு.........![]()