அந்தியூரான் - 8

Advertisement

விசாலாட்சி அமுதனுக்கு தங்கச்சி தானே.....விசா மகள் குமாரி...ஸோ தங்கை மகளை அமுதன் கல்யாணம் செய்யும் முறை வராது....!!!!

நம்ம வழக்கத்தில் அக்கா மகளை தான் தம்பிக்கு கட்டுவாங்க.... தங்கச்சி மகளை அண்ணனுக்கு கட்ட மாட்டாங்க....!!!
Mama mama thaan no akka no thangai magal athuvum Ivan piraththi kathai thodangiy varusam irukkaa

Appo ellam Appudi thaan kalyanam pannipaanga da thaai mama mama thaan
 
குமாரிக்கு பத்து வயது என்று படித்த ஞாபகம்..... அக்கா மகளை தான் கட்ட முடியும்...... தங்கை மகள் கட்ற முறை வராது.....!!!!
Ellam ore murai thaan thaayi athu enna akka thangai ellarukum mama thaan ma

Poga poga indha uravin thanmai puriyum
 
அருமையான பதிவு 🤩🤩🤩
தணிகா.... இவன் அலட்சியம் செய்தால் அது தப்பில்லை 😤😤😠😠😡😡 இதே விசா செய்தால் தப்பாம் 😟😟😟😟
நல்லா இருக்கு டா உன் நியாயம் 😕😕

அமுதன்..... வருங்காலத்தில் அருமையான குடும்ப தலைவனாக இருப்பான் ☺️☺️☺️
Athanea kelunga neenga ❤️ 😍
 
Mama mama thaan no akka no thangai magal athuvum Ivan piraththi kathai thodangiy varusam irukkaa

Appo ellam Appudi thaan kalyanam pannipaanga da thaai mama mama thaan
அமுதனை நல்லவன் என்று நினைச்சேன் 😮😮
அவனும் சராசரி ஆண் வர்க்கம் தானா....!!!

இவன் தங்கை தான் அதிக வயது வித்தியாசம் உள்ளவனுக்கு இரண்டாம் தாரமாக வாக்கப் பட்டாள் என்றால் இவனும் அதை தான் இன்னொரு குழந்தை பிள்ளைக்கு செய்ய போறானா....??!!!
 

Advertisement

Advertisement

Back
Top