Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அன்பில் இணைந்த இதயங்கள்....3(1)

Advertisement

செய்யக்கூடாத தவறுகளை எல்லாம் செய்துவிட்டு பின் வருத்தபட போகிறாள் கயல்விழி....நன்றி தோழி....
தப்பு செய்யறது சுலபம் ரைட்டர் ஜீ.அதை திருத்தி அமைப்பது கடினம். சத்யா மன்னிப்பானா? மறப்பானா? இல்லை பழிப்பானா?.
 
தப்பு செய்யறது சுலபம் ரைட்டர் ஜீ.அதை திருத்தி அமைப்பது கடினம். சத்யா மன்னிப்பானா? மறப்பானா? இல்லை பழிப்பானா?.
திருத்தி அமைப்பது கடினம் தான்....செய்த தவறை மனதால் உணர்ந்து திருந்தினால் அவர்களுக்கு கடவுள் ஒரு வாய்ப்பை கொடுப்பார்...கயல் அந்த வாய்ப்பை பயன்படுத்துவாளா இல்லை கோட்டை விடுவாளா என்பதை பொறுத்திருந்து பாருங்கள்....சத்யாவை பற்றி வரும் பகுதிகளில் தெரிந்து கொள்ளலாம்....
 
Top