அன்பில் இணைந்த இதயங்கள்....4

Advertisement

கயல் உன்னால் வீணா போகாமல் அவனோட லட்சியத்தை அடைந்து இருக்கான் சத்யா அதுக்கே பாராட்டனும்.... அனு பொண்ணு யாரு கூடவோ பேசிட்டு இருந்தது அதுல பிரோப்ளேம் ஆகிடுமோ...

Spelling mistake வார்த்தை முற்று பெறாமல் இருக்கு கொஞ்சம் கவனிங்க பா
பிழைகளை திருத்திவிட்டேன் தோழி....நன்றி தோழி....
 
மனதை கொன்ற எனக்கு
மரணத்தையே கொடுத்துவிடு
மங்கை சத்யாவிடம்
மன்றாடும் இடம்
மனதை வருத்துகிறது...... ?????
மாமன் மிரட்டியதை சொல்ல
மனம் இறங்கி விடுவிக்கும்
மன்னவன்.....
மனம் மாறுமோ..... ????
 
மனதை கொன்ற எனக்கு
மரணத்தையே கொடுத்துவிடு
மங்கை சத்யாவிடம்
மன்றாடும் இடம்
மனதை வருத்துகிறது...... ?????
மாமன் மிரட்டியதை சொல்ல
மனம் இறங்கி விடுவிக்கும்
மன்னவன்.....
மனம் மாறுமோ..... ????
மாறும் என்று நம்புவோம்:)நன்றி தோழி....
 

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top