அன்பே நீ புயலா? மழையா?பூந்தென்றலா? (Final) - 36

Advertisement

அருமையான நிறைவான முடிவு
ஆனாலும் இன்னும் கொஞ்சம் வேண்டும் போல இருக்கே
உமா, வெற்றி வாழ்க்கை குழந்தைகள் பற்றி ஒரு எபிலாக் கொடுங்க, பூர்ணிமா டியர்
எனக்கும் தோனுச்சி சிஸ் ???... கண்டிபா எபிலாக் கொண்டு வந்துடறேன் சிஸ்???.
 
அருமை சகோ, நிறைவான முடிவு.....போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் சகோ ???
ரொம்ப ரொம்ப நன்றி சிஸ் ???... இறுதிவரை என்னுடன் பயணித்து தவறுகளை சுட்டிக்காட்டியதற்கு நன்று சிஸ்??????.
 

Advertisement

Advertisement

Back
Top