Ivan santhosh ah vachikitum kadaisivaraikum. Idhaiya kuda serthu la vaikadhinga...
இவன் கல்யாணம் பண்ணாமலே இருந்திருக்கலாம்..இதயாவோட முடிவு தான் சரி...இவனை நல்லவன் nu மட்டும் சொல்லாதீங்க
மகளை அம்போன்னு விட்டுட்டு போற அளவு மோசமானவன் இல்லங்க ஜனா... அவனோட Point of view சந்தோஷ் வளர்ந்து வந்து சொல்லுவான்... அவன் பக்கம் தவறுகள் இருக்கலாம்... ஆனா அவன் தப்பானவன் கிடையாது...ஜனா எந்த பொண்ணாலும் மன்னிக்க முடியாத தப்பை தான் செஞ்சிருக்கான். சந்தோஷ்க்கு அடி பட்டா பெத்த பிள்ளைய விட்டுட்டு போவானாஅந்த குழந்தைய ரூம்ல கொண்டு விட எவ்வளவு நேரம் ஆகியிருக்கும்
எவனுக்கோ பிறந்த பிள்ளை மேல் இருக்க பாசத்துல தன்னோட மகளை விட்டுட்டான் அதான் யாரோ ஒருத்தன் மூலம் பிள்ளை பெத்துக்கிற முடிவு எடுத்திருக்காளா
உனக்கு பிறந்த பிள்ளை மேல் தான் பாசம் வராது இந்த குழந்தையும் யாரோ ஒருத்தனுக்கு பிறந்தது தான் இப்போ இந்த குழந்தை கிட்ட உன்னால் பாசம் காட்ட முடியும் தானே என்று இதயா கேட்க போறாளா![]()
![]()
![]()
![]()
ஜனா பக்கம் என்ன நியாயம் இருந்தாலும் பத்து மாசம் சுமந்து பெத்தவளுக்கு தன் பிள்ளைக்கு முன்னாடி எந்த நியாயமும் எடுபடாதே![]()
உண்மை தான். அதனால் தான் அவளோட எந்த முடிவுக்கும் அவன் குறுக்கப் போக மாட்டான்.ஜனா எந்த பொண்ணாலும் மன்னிக்க முடியாத தப்பை தான் செஞ்சிருக்கான். சந்தோஷ்க்கு அடி பட்டா பெத்த பிள்ளைய விட்டுட்டு போவானாஅந்த குழந்தைய ரூம்ல கொண்டு விட எவ்வளவு நேரம் ஆகியிருக்கும்