அருமை விஜி மா.
ஆரம்பத்தில் இருந்தே இந்த விக்ரமை புடிக்கவே இல்லை.
இப்போ அவனுக்கு ஜோடி பூவம்மா ன்னு வரும்போது கூடவாவது விக்ரம் நல்லவனாக இருக்க வேண்டாமா??
ஜெர்மனியில் இருந்து வரும்போது அவள் மட்டும் திரும்பி வந்தால் சித்தார்த் வளர்ப்பு சரி என்று இருக்கும். இல்லைனா எங்களாலும் ஒன்னும் சொல்வதற்கு இல்லை.
சாத்விகா...... சொல்ல வார்த்தைகள் இல்லை.
ஒரு பெண்ணுக்கு ஒரு கஷ்டம் இருக்கலாம். திரும்புற பக்கம் எல்லாம் கஷ்டம் னா என்ன சொல்ல??