அபிநயங்களின் விழிகளில் -விமர்சனம்❣️🧡❣️ 🧡❣️

Advertisement

💞💞💞என்னுடைய முதல் கதையை பொறுமையா படித்த உங்க எல்லாருக்கும் நன்றி. என் பொண்ணுங்களோட ஆசைக்காக மட்டுமே திருப்பி எழுத ஆரம்பித்தேன். வார்த்தைகள் மட்டுமே உணர்வுகளை விளக்கும் வகையில் தான் என்னால் சொல்ல முடியும். இன்னும் தனியே ஒவ்வொருவரும் பேசுவதை போல எழுத முயற்சி செய்கிறேன். நிஜமா ரொம்ப சந்தோசமா பீல் பண்றேன். தனியா உட்கார்ந்து டைரியில் கிறுக்குவது விட்டுட்டு, உங்க கூட பேசி அன்பாய் வம்பு இழுத்து, எழுதுவதும் சுகமாக தான் எனக்கும் உள்ளது. எதாவது தப்பா உங்களுக்கு தோணினா கண்டிப்பா சொல்லுங்க. என்னை திருத்திக்க அது உதவும். எந்தன் அடுத்த முயற்சியில் இன்னும் சிறப்பாய் வெளிப்படுத்த முயல்கிறேன். அடுத்த எட்டில் அன்பாய், வம்பாய் வேறொரு களத்தில் மீண்டும் சந்திப்போம்.❤️❤️❤️❤️
 

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top