அபிநயங்களின் விழிகளில் -1

Advertisement

எப்பா இவங்க யாரும் சரிய கதை தரவில்லை என்று நீங்களே எழுத ஆரம்பித்து விட்டர்களா Super நம்ப எழுத்தாளாகளுக்கு இனி ஒரு பயம் இருக்கட்டும் வாழ்த்துக்கள் நிறைய கதை எழுத வேண்டும் என்று முயற்சிக்கு வாழ்த்துக்கள்
தேங்க்ஸ்மா 💞💞
 
My best wishes Padma sis!!

You may not believe, I expect this!

உங்களுடைய கமென்ட்களில் எல்லாம் ஒரு எழுத்தாளர் தெரிந்தார் எனக்கு!!

வாழ்த்துக்கள்!!
தேங்க்ஸ் லாவண்யாமா 💞💞
 
டேய் எவன்டா அவன் என்றாளோட கையப் புடிச்சு இழுக்கறே அதுவும் புடவை வாங்கி தாரேன்னுView attachment 12327
என்ன கையை பிடிச்சு இழுத்தியா? புடிக்க தானே கை இருக்கு? அப்படித்தான் இழுப்போம். 💞💞💞
 
எல்லாம் சரிப்பா ஹீரோ கடக ராசிக்கு எப்படி பெட்ரோலிய நட்சத்திரம் வரும். கட்ட ராசிக்கு விருச்சிகம், தனுசும். கன்யா ராசிக்கு மீனம், மிதுனம் தான் பொருந்தும். நீபாட்டுக்கு பொண்ணு வீட்டுல உன் ஜாதகத்தை கொடுத்துப் போடாத ராசா, அப்புறம் பொண்ணு இல்லைனு சொல்லிடப் போறாங்க😌😌😌
கடகம் கன்னி பொருத்தம் சேரும். ஜாதகம் பார்த்து தான் சேர்த்தோம் 😜😜😜
 

Advertisement

Advertisement

Back
Top