தேங்க்ஸ் தங்கப்புள்ள.அருமையான பதிவு
வருண் என்று போடுவதற்கு பதில் வரதன் என்று போட்ருக்கீங்க மா
அரவிந்த்க்கு தெரியாத அபியின் மறுபக்கம் என்ன்வா இருக்கும்....??!!
Nirmala vandhachuஅபிநயங்களின் விழிகளில் அடுத்த பதிவை தந்துள்ளேன். படித்து பார்த்து தங்கள் கருத்துக்களை தந்திடவும். சென்ற பதிவிற்கு விமர்சனம் செய்த அனைவருக்கும் நன்றிகள் பல