தேங்க்ஸ்மாஅடடா கண்ணமூச்சி விளையாட்டு நல்லாதான் விளையாடறாங்க. ஆனா இன்னிக்கு க்யூட் விஷ்ணுகுட்டி தான். 3ருபீஸ் காய்ன -
. நலந்தானா ஜோக் தான் நியாபகம் வருது.
தேங்க்ஸ் நிம்மிமாPoor Abhi, her Krish has joined forces with her parents and teasing her,. Will she get upset? Good episode, Paddu ma,
. The story is picking up momentum making us expecting your next episode with interest,
![]()
தேங்க்ஸ் மதிமாசுடிதார் போட்ட சொர்ணாக்கா
அவங்க அம்மாவே சொல்றாங்கஅது தெரியாம இந்த சொர்ணாக்காவ கல்யாணம் பண்ண ரகசியமா மீட்டிங் போட்டு திட்டமெல்லாம் போடுறான் அரவிந்த் என்ன பண்ணப் போறாளோ
![]()