அபிநயங்களின் விழிகளில் - 5

Advertisement

சுடிதார் போட்ட சொர்ணாக்கா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
அவங்க அம்மாவே சொல்றாங்க 🤭🤭🤭 அது தெரியாம இந்த சொர்ணாக்காவ கல்யாணம் பண்ண ரகசியமா மீட்டிங் போட்டு திட்டமெல்லாம் போடுறான் அரவிந்த் என்ன பண்ணப் போறாளோ 😅
 
அடடா கண்ணமூச்சி விளையாட்டு நல்லாதான் விளையாடறாங்க. ஆனா இன்னிக்கு க்யூட் விஷ்ணுகுட்டி தான். 3ருபீஸ் காய்ன -
🤣🤣🤣. நலந்தானா ஜோக் தான் நியாபகம் வருது.
தேங்க்ஸ்மா 🥰🥰 இன்னும் கொஞ்ச நாள் இந்த கண்ணாமூச்சி ஆட்டம் தொடரும்.
 
Poor Abhi, her Krish has joined forces with her parents and teasing her, ;););). Will she get upset? Good episode, Paddu ma, :love::love::love:. The story is picking up momentum making us expecting your next episode with interest, :eek::eek::eek:
தேங்க்ஸ் நிம்மிமா 🥰🥰 போக போக உங்களுக்கே யாரு யாரை ஏமாத்துறாங்கன்னு புரியும்,
 
சுடிதார் போட்ட சொர்ணாக்கா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
அவங்க அம்மாவே சொல்றாங்க 🤭🤭🤭 அது தெரியாம இந்த சொர்ணாக்காவ கல்யாணம் பண்ண ரகசியமா மீட்டிங் போட்டு திட்டமெல்லாம் போடுறான் அரவிந்த் என்ன பண்ணப் போறாளோ 😅
தேங்க்ஸ் மதிமா 🥰🥰 அவ சொர்ணக்கான்னு சொன்ன நம்புவீங்களா. நானும் ரவுடி தான்.
 

Advertisement

Advertisement

Back
Top