அமுதமழை சாரல் 1

Advertisement

அனைவருக்கும் வணக்கம்.

இன்று முதல் உங்கள் அனைவரையும் “அமுதமழை சாரல்” என்ற புது கதையோடு சந்திக்க இருக்கிறேன்.

வாரத்திற்கு இரண்டு எபிக்கள் பதிவிட திட்டமிட்டு உள்ளேன்.

அனைவரும் கதையை தொடர்ந்து படித்து அதன் நிறை குறைகளை பகிர்ந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

எனக்கு இந்த வாய்ப்பளித்த மல்லிகா அம்மாவிற்கு மிகவும் நன்றி.

கதையுடன் பயணித்து இணைந்திருங்கள் என்னுடன்..

இதோ, முதல் அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக.

https://tamilnovelwriters.com/அமுதமழை-சாரல்-1/

அன்புடன்,
கலா
பாரி வள்ளலுக்கு, சிக்கனம் சின்னம்மா... எதிர் காலம் பிரகாசமா தெரியுது😂😍
 
பாரி வள்ளலுக்கு, சிக்கனம் சின்னம்மா... எதிர் காலம் பிரகாசமா தெரியுது😂😍
ஒளி மயமான எதிர்காலம் தெரிகிறதா???? 🤩🤩
Thank you Sis😍😍😍
 

Advertisement

Advertisement

Back
Top