சும்மா எல்லாத்தையும் பண்ணிட்டு, கடைசில காலம் தான் பதில் சொல்லும்னு முடிக்க வேண்டியது.. என்ன தேவைக்கு? காலத்துக்கு வாய் இருக்கா என்ன பதில் சொல்ல... எல்லாம் இந்த ம் ரிமூவ் பண்ணி க பக்கத்துல இருக்கற காலை தூக்கி ல பக்கத்துல போட்டா வர பேர் இருக்கிறவ பண்ணற வேலை....அனைவருக்கும் வணக்கம்.
இதோ, அடுத்த அத்தியாயம் உங்கள் வாசிப்பிற்காக.
கதையின் நிறை குறைகளை பகிர்ந்துகொள்ளுங்கள்.
அன்புடன்,
கலா
எப்படி? எப்படி இப்படி? ஷ் வச்சு ஒரு எபி போட்டதுக்கா இந்த எழுத்து சேட்டை?சும்மா எல்லாத்தையும் பண்ணிட்டு, கடைசில காலம் தான் பதில் சொல்லும்னு முடிக்க வேண்டியது.. என்ன தேவைக்கு? காலத்துக்கு வாய் இருக்கா என்ன பதில் சொல்ல... எல்லாம் இந்த ம் ரிமூவ் பண்ணி க பக்கத்துல இருக்கற காலை தூக்கி ல பக்கத்துல போட்டா வர பேர் இருக்கிறவ பண்ணற வேலை....