அம்போடு வா நிலா.. 1

Advertisement

ஹா.. ஹா.. கதைக்கு எக்ஸ்ப்ளைன் கேட்டால் எப்படி.. அதனால் ஒன்னும் சொல்லலை..மத்தபடி.. பதில் சொல்லுவேன்..
Oru pathilum varaleye ....Ila ivanga solrathu nama marama daiku than puriyalayo??
 
எல்லோருக்கும் வணக்கம்,

எப்படிஇருக்கீங்க எல்லோரும்... இந்த சைட்க்கு வந்தே ரொம்ப நாள் ஆகிடுச்சு.. அதான் எப்படி இருக்கீங்கன்னு ஆரம்பிக்கிறேன். எல்லோரும் நல்லா இருக்கணும்.

இங்கே, என்னோட கதையை மறுமுறை வாசிக்க கொடுக்கிறேன், அத்தோடு.. ஆடியோ வெர்ஷனும்.. கண்டிப்பா நிறைய.. திக்கி.. திணறித்தான்.. இதை கொடுக்கிறேன். fb ல என்னால சரியாக வரமுடியலை. சாரி. அதான் இங்கே வந்துட்டேன்.
எப்போதும் போல உங்களின் நிறை குறைகளை சொல்லுங்கள்.. என்னோடு தொடர்ந்து பயணிக்க வேண்டுகிறேன்..

அனைவருக்கும் நன்றி!

மல்லி சிஸ்...

நன்றி! நன்றி!!... சிஸ் ('சோ ஸ்வீட்..' அப்படின்னு சொல்ல தோன்றுது. ஆனாலும், மரியாதை முக்கியம். அதனால்) மீண்டும் நன்றி சிஸ். நான் கேட்டதும்.. இந்த வாய்ப்பை தந்ததற்கு நன்றி சிஸ்..


Nice sis
 

Advertisement

Advertisement

Back
Top