சொல்லிட்டு கூடவா மாடிக்கு போக முடியல மகிக்கு.
தம்பி, நீ பழைய மாதிரி இனிமேல் வெட்டி கெத்து காட்ட முடியாது. இப்ப துர்காக்கு "உன்னை எப்ப பிடிச்சுருக்கு சொன்னேன்" அப்பிடின்னு கேட்ட புருஷன் தான் நீ. அதனால் மாமனார் - மாமியார் முன்னாடி போட்ட scene எல்லாம் காணாது. அவளை உனக்கு பிடிக்கும், அவள் உனக்கு இன்றியமையாதவள் என்று நீ prove பண்ணியாகனும். துர்கா Be Steady.