Vaazhthukkal ma
Congratulations…வணக்கம் மக்களே!
என்னடா அரங்கேற்ற வேளை அப்டேட் காணும்னு தேட வேண்டாம். இது எனக்கான அரங்கேற்ற வேளை. சீக்கிரம், நிஜமா சீக்கிரமே வரும். பெர்சனலா ரொம்ப ரொம்ப பிசியாகிட்டேன். அதனால தொடர்ந்து அப்டேட் கொடுக்க முடியல.
லாலாவை விடுங்க, இப்போ நம்ம கதைக்கு வருவோம். உங்ககிட்ட ஒரு சந்தோஷமான விஷயம் பகிர்ந்துக்க வந்திருக்கேன். இந்த சித்திரையோட நான் எழுத வந்து 10 வருஷம் ஆகுது. நிஜமா நான் ஆரம்பிச்சப்போ அப்படியான ஐடியா எதுவும் எனக்கு இல்லை. இப்பவும் கூட எனக்குப் பிடிக்குது எழுதுறேன், உங்களுக்குப் பிடிக்குறதால தொடர்ந்து எழுதுறேன்.
ஸோ பத்தாண்டு பரிசா எனக்காக ஒரு புது வெப்சைட் ஆரம்பிச்சிருக்கேன். இனி என் கதைகளை நீங்க அங்க வாசிக்கலாம். என் பெயரைப் போட்டு சர்ச் பண்ணினா வரும். அதுக்காக இங்க லாலா, ராஜாலாம் வராம இருக்க மாட்டாங்க. சீக்கிரம் அவங்களை முடிச்சிட்டு புது சைட்ல புது கதை தொடங்குறேன்.
இத்தனை வருஷத்துல நான் MM site ல மட்டும் ஒன்பதரை வருஷமா இருக்கேன், ஆனாலும் எனக்கு TNW ரொம்ப ரொம்ப ஸ்பெஷல். அதனால இங்க வந்த அப்புறம் நான் அங்க போனதே கம்மி.
My hearty thankssssss to malli akkaa for her constant support. TNW எனக்கு ஒரு comfort space. இப்போவும் எப்பவும்! அதற்கு மிக்க நன்றிகள் அக்கா. @Admin
எப்பவும் போல உங்க சப்போர்ட் கொடுங்க.
இப்போதைக்கு வா வா தூர நிலா ரீ ரன் பண்ணியிருக்கேன்.
சீக்கிரம் லாலாவோடு வருகிறேன்.
நன்றிகள்.
Wow wow wow great going girl. Keep rocking... All the best. Krishna blessவணக்கம் மக்களே!