ஹாய் மக்களே! 

நான் தான் உங்க "தங்கமயிலு"
முதல்ல ஒரு முக்கியமான விஷயம் சொல்லிக்கறேன்…
இந்த கதையை எழுத நீங்க தான் எனக்கு தைரியமும் குடுக்கணும்!
ஏன்னா…
இந்த போட்டியில இருக்குற ரைட்டர்ஸோட டாலண்ட் பார்த்தா, நாம எங்கயோ மூலையில நின்னு “முருகா…”ன்னு கும்பிடுற நிலைமை தான் இருக்கு!
ரொம்ப மோசமா எழுத மாட்டேன்…
ஆனா சூப்பராவும் எழுத மாட்டேன்…
சோ… என்னை கொஞ்சம் என்கரேஜ் செஞ்சி எப்படியாச்சும் பாஸ் ஆக்கி வுட்ருங்க டாவ்வ்வ்…

இந்த கதையில காதல் இருக்கும்…
குடும்பம் இருக்கும்…
சண்டை இருக்கும்…
செண்டிமெண்ட் இருக்கும்…
கொஞ்சம் லாஜிக் இல்லாத என் கற்பனையும் இருக்கும்!
சில இடத்துல நீங்க சிரிப்பீங்க…
சில இடத்துல “அடடே!”ன்னு ஷாக் ஆகுவீங்க…
இன்னும் சில இடத்துல, “இந்த பொண்ணு ஏன் இப்படி எழுதுறா?”ன்னு என்னை திட்டுவீங்க கூட!
ஆனா ஒன்னு மட்டும் உறுதி…
என் கதாபாத்திரங்களை நான் ரொம்ப லவ் பண்ணி எழுத போறேன்.
நீங்களும் அவங்களை லவ் பண்ண ஆரம்பிச்சா… அதுதான் எனக்கு பெரிய வெற்றி.

அதனால நீங்களும் தயார் ஆகிடுங்க…
இங்க காதலும் இருக்கும்…
கலகலப்பும் இருக்கும்…
கொஞ்சம் கண்ணீரும் இருக்கும்…
முக்கியமா…
என் வாயால உங்களை டார்ச்சர் பண்ணுற எழுத்தும் இருக்கும்!

அப்போ வாங்க மக்களே…
நம்ம “தங்கமயிலு” உலகத்துக்குள் போகலாம்…