அறிவிப்பு - தங்கமயிலுவின் - "நீள்மதியின் யௌவனமே"

Advertisement

ஹாய் மக்களே! 😄💛
நான் தான் உங்க "தங்கமயிலு"

முதல்ல ஒரு முக்கியமான விஷயம் சொல்லிக்கறேன்…
இந்த கதையை எழுத நீங்க தான் எனக்கு தைரியமும் குடுக்கணும்! 🥹

ஏன்னா…
இந்த போட்டியில இருக்குற ரைட்டர்ஸோட டாலண்ட் பார்த்தா, நாம எங்கயோ மூலையில நின்னு “முருகா…”ன்னு கும்பிடுற நிலைமை தான் இருக்கு! 🙏

ரொம்ப மோசமா எழுத மாட்டேன்…
ஆனா சூப்பராவும் எழுத மாட்டேன்…
சோ… என்னை கொஞ்சம் என்கரேஜ் செஞ்சி எப்படியாச்சும் பாஸ் ஆக்கி வுட்ருங்க டாவ்வ்வ்… 🥲💛

இந்த கதையில காதல் இருக்கும்…
குடும்பம் இருக்கும்…
சண்டை இருக்கும்…
செண்டிமெண்ட் இருக்கும்…
கொஞ்சம் லாஜிக் இல்லாத என் கற்பனையும் இருக்கும்! 🤧

சில இடத்துல நீங்க சிரிப்பீங்க…
சில இடத்துல “அடடே!”ன்னு ஷாக் ஆகுவீங்க…
இன்னும் சில இடத்துல, “இந்த பொண்ணு ஏன் இப்படி எழுதுறா?”ன்னு என்னை திட்டுவீங்க கூட! 😂

ஆனா ஒன்னு மட்டும் உறுதி…
என் கதாபாத்திரங்களை நான் ரொம்ப லவ் பண்ணி எழுத போறேன்.
நீங்களும் அவங்களை லவ் பண்ண ஆரம்பிச்சா… அதுதான் எனக்கு பெரிய வெற்றி. 🥹✨

அதனால நீங்களும் தயார் ஆகிடுங்க…
இங்க காதலும் இருக்கும்…
கலகலப்பும் இருக்கும்…
கொஞ்சம் கண்ணீரும் இருக்கும்…
முக்கியமா…
என் வாயால உங்களை டார்ச்சர் பண்ணுற எழுத்தும் இருக்கும்! 😌🤍

அப்போ வாங்க மக்களே…
நம்ம “தங்கமயிலு” உலகத்துக்குள் போகலாம்… 🌸✨
 

Advertisement

Advertisement

Back
Top